விண்வெளிக்கு சுற்றுலா மேற்கொண்ட முதல் மனிதன்

டென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்

விண்வெளிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் மனிதன் ‘டென்னிஸ் அந்தோணி டிட்டோ’ என்ற அமெரிக்க தொழிலதிபர். இந்த சுற்றுலாவிற்காக இவர் செலவு செய்தது 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 134 கோடி). டென்னிஸ் 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் நாள் அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தில்…