ஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்
சீனாவின் ஷாங்காய் நகரில் இயங்கி வரும் ‘ஷாங்காய் மேகிளவ்’ ரயிலே உலகின் தற்போதய அதிவேக ரயிலாக அறியப்படுகிறது. அதிகபட்சமாக 431 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. 574 பயணிகள் பயணிக்கத்தக்கதான இந்த ரயில் ஷாங்காய் நகரின் ‘புடோங் சர்வதேச விமான நிலையம்’ மற்றும் ஷாங்காய் நகரின் மையப்பகுதியை இணைக்கும் தடத்தில்…