பி வி சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்

பி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்

இந்தியாவின் நட்சத்திர பூப்பந்தாட்ட வீரர்களில் மிக முக்கியமானவர் பி வி சிந்து. 2016ம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். சிந்துவின் தந்தை ‘பி.வி.ரமணா’ மற்றும் தாய் ‘பி.விஜயா’ இருவரும் கரப்பந்தாட்ட ( Volleyball )…